நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:24 AM ISTராகுல் காந்தி ஒரு காமெடி கிங் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விமர்சனம்
மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
10 Dec 2024 12:52 AM ISTகல்வித்துறை சீரழிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது பிரதமர் மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 Sept 2024 4:33 PM ISTதேசிய கல்விக் கொள்கை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பதில்
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 4:54 PM ISTபி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
30 Aug 2024 6:51 PM ISTநீட் விவகாரம்: 'சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் உண்மை வென்றது' - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய அத்தனை மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
24 July 2024 12:58 AM ISTநீட் முறைகேடு விவகாரம்: "முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ராகுல்காந்தி..." - மத்திய மந்திரி சாடல்
நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
22 July 2024 10:34 PM ISTநீட் விவகாரம்; குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தவும், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்.
20 Jun 2024 8:22 PM ISTநீட் தேர்வில் 2 விதமான மோசடிகள் நடந்துள்ளன ; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திடுக் தகவல்
நீட் தேர்வு மோசடிகளை அரசு இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத நிலையில், தற்போது 2 விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
18 Jun 2024 8:12 AM ISTநீட் தேர்வு விவகாரம்: யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை: மத்திய கல்வி மந்திரி
நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 3:50 PM ISTதகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே 'நீட்' தேர்வு முறைகேடு - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
15 Jun 2024 2:45 AM ISTநீட் வினாத்தாள் கசிந்ததா..? உண்மை தெரியாமல் காங். பொய்களை பரப்புகிறது: தர்மேந்திர பிரதான் விளக்கம்
நீட் தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
13 Jun 2024 9:17 PM IST