
தர்மபுரியில் இன்று...
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இடம்: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம். நேரம்: காலை 10 மணி.நவராத்திரி விழா தொடக்கம். இடம்: கெரகோட அள்ளி ஸ்ரீ...
18 Jun 2023 7:00 PM
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும்கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் தலைமை...
28 May 2023 7:00 PM
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்வரதட்சணை கேட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி தர்ணா
காரிமங்கலம் அடுத்த பூனார்த்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 32). இவருடைய மனைவி மஞ்சுளா (27). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு...
6 May 2023 7:00 PM
தர்மபுரியில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மாவட்டத்தில் வெயில்...
29 April 2023 7:00 PM
தர்மபுரி நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
தர்மபுரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சித்ரா சுகுமார் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி துணை ஆணையாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து மேட்டூர்...
21 April 2023 6:45 PM
தர்மபுரி அருகேகாரில் கடத்திய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தர்மபுரி அருகே காரில் கடத்திய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வாகன சோதனைதர்மபுரி டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும்...
11 April 2023 7:00 PM
தர்மபுரியில்மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தர்மபுரி தொலைபேசி நிலையம்...
11 April 2023 7:00 PM
தருமபுரியில் இருந்து தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டியானை உயிரிழப்பு !
முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
31 March 2023 3:31 AM
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா..? வீட்டிலேயே ரகசியமாக பாலின பரிசோதனை - வசமாக சிக்கிய கும்பல்
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்ட விரோதமாக கண்டுபிடித்து கூறி வந்துள்ளனர்.
26 March 2023 2:36 PM
தருமபுரி: தாழ்வான மின்கம்பி உரசியதால் பரிதாபமாக உயிரிழந்த யானை...வீடியோ...!
தருமபுரி அருகே மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
18 March 2023 12:40 PM
தர்மபுரி: பள்ளி வகுப்பறையில் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கமடைந்த 6 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
17 March 2023 6:47 AM
தர்மபுரி அருகேசிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகள் தொடக்கம்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு
தர்மபுரி அருகே சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் முதல் கட்டப் பணிகள் தொடங்கியது. கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு...
10 March 2023 7:00 PM