நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம்   அலைமோதியது

நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
29 Aug 2022 12:51 AM IST