தரைப்பாலங்கள் மூழ்கியதால் 10 கிராமங்கள் துண்டிப்பு

தரைப்பாலங்கள் மூழ்கியதால் 10 கிராமங்கள் துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 10 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
1 Oct 2023 12:15 AM IST