
போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Jun 2024 4:51 PM
வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்க நாளை முதல் தடை
தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
13 Jun 2024 8:39 AM
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை
இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 11:10 AM
சென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துதுறை அறிவிப்பு
சென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
23 Oct 2023 7:02 AM
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி நடைபெற்றது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
27 April 2023 9:16 PM
சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல அனுமதி: போக்குவரத்துத்துறை
வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. .
17 Feb 2023 4:09 AM
போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
26 Aug 2022 9:31 AM
போக்குவரத்து துறை செயலாளர் நியமனம்
புதுவையில் போக்குவரத்து துறை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
18 Aug 2022 5:09 PM
போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு: கிளை மேலாளரின் அனுமதி அவசியம் - போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்
போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
11 Jun 2022 5:41 PM