காலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2024 9:48 PM ISTமத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
13 Sept 2024 10:43 AM ISTகள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
சமூக அமைப்புகளின் கருத்துகளை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 May 2024 2:59 PM ISTமழையால் பாதித்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது - பள்ளிக்கல்வித்துறை
சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 6:20 PM ISTபள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலருக்கு சிறை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலருக்கு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2023 10:19 PM ISTஅனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு- கல்வித்துறை உத்தரவு
பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
29 April 2023 12:59 PM ISTசிபிஎஸ்இ பாடத்திட்டம்: புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிப்பது தொடர்பாக மாநில கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
20 Dec 2022 11:50 PM IST