உ.பி.:  டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரிப்பு

உ.பி.: டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரிப்பு

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல நகரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து உள்ளது.
14 Nov 2022 7:14 AM IST