டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

டெங்கு காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில்,சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 Nov 2024 3:58 PM IST
டெங்கு தொடர்பான இறப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன - தமிழக அரசு

டெங்கு தொடர்பான இறப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன - தமிழக அரசு

பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
7 Nov 2024 7:05 PM IST
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
6 Nov 2024 6:30 PM IST
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2024 6:26 PM IST
கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்

நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27,189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2024 9:32 AM IST
வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 Sept 2024 2:54 PM IST
தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த ஆட்சியில் நடந்த காலரா மரணங்களை அதிமுக அரசு மறைத்தது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2 Sept 2024 1:27 PM IST
டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழந்தாள்.
28 July 2024 8:53 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.
19 July 2024 12:51 AM IST
தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
17 July 2024 10:36 PM IST
பிலிப்பைன்சில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

பிலிப்பைன்சில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 29 வரை டெங்கு காய்ச்சலால் 233 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
16 July 2024 4:09 PM IST
கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

டெங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் பலியான நிலையில் கர்நாடகாவில் உயிரிழப்பு 16-ஆக உயர்ந்துள்ளது.
7 July 2024 4:39 PM IST