கட்டிட இடிப்பு விவகாரம்: வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
2019ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2024 3:53 PM IST2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி: அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
23 Jan 2024 11:21 AM ISTஆதம்பாக்கத்தில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது
ஆதம்பாக்கத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்கு வசதியாக இணைப்பு சாலை அமையும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 2:28 PM ISTவகுப்பறை கட்டிடம் இடித்து 3 மாதங்கள் ஆகியும் அகற்றப்படாத அவலம்
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய வகுப்பறை கட்டிடம் இடித்து 3 மாதங்கள் ஆகியும் கழிவுகள் அகற்றப்படாமல் பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
16 Oct 2023 12:15 AM ISTதிருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
5 Sept 2023 9:00 PM ISTபுதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் இடிப்பு
புதுவை புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
15 July 2023 9:50 PM ISTஅரசு பள்ளி மதில் சுவர் இடித்து அகற்றம்
அரியாங்குப்பம் அருகே ஆபத்தான நிலையில் இருந்த அரசு பள்ளி மதில் சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது..
1 July 2023 9:48 PM ISTஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 கடைகள்-வீடு இடித்து அகற்றம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 கடைகள்-வீடு இடித்து அகற்றப்பட்டன.
31 March 2023 2:06 AM ISTஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 5 வீடுகள் இடிப்பு
ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 5 வீடுகள் இடிக்கப்பட்டது.
28 Jan 2023 12:20 AM ISTபொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு
பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது.
20 Jan 2023 1:20 AM IST