டெல்லி குடியரசுதின விழா ஒத்திகை: பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி

டெல்லி குடியரசுதின விழா ஒத்திகை: பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களை மையப்படுத்திய அலங்கார ஊர்தி பங்கேற்றது.
24 Jan 2023 5:22 AM IST