டெல்லி:  வாக்குவாதம் முற்றி தந்தை, மகன் குத்திக்கொலை

டெல்லி: வாக்குவாதம் முற்றி தந்தை, மகன் குத்திக்கொலை

ஜெய் பகவான் மற்றும் அவருடைய மகனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது.
11 March 2024 9:56 AM IST