டெல்லியில் ஜி-20 மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்பு - பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை

டெல்லியில் ஜி-20 மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்பு - பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை

மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்கள் அனைவரும் அசந்துபோகும் அளவுக்கு மாநாட்டை திறம்பட நடத்தி முடித்திட அனைத்து ஏற்பாடு களும் மிகவும் நேர்த்தியுடன் செய்யப்பட்டு உள்ளன.
8 Sep 2023 12:09 AM GMT