டெல்லி சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
15 Dec 2024 2:39 PM ISTடெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
துணை நிலை கவர்னரின் உரையில் இடம்பெற்ற ஆம் ஆத்மி அரசின் சாதனைகளுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
16 Feb 2024 3:23 PM ISTடெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் எதிர்ப்பு - விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு
டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
17 April 2023 4:49 AM ISTமசோதாவுக்கு கவர்னர் விரைவான ஒப்புதல் அளிக்க சட்டசபையில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் பாராட்டு
மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
16 April 2023 2:17 AM ISTடெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கியாஸ் முககவசங்களுடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்
டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கியாஸ் முககவசங்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
16 Jan 2023 1:03 PM IST'ஆபரேஷன் லோட்டஸ்' நடவடிக்கை தோல்வி: டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
2 Sept 2022 3:13 AM ISTடெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி
டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.
1 Sept 2022 2:27 PM ISTடெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி - பாஜக எம்.எல்.ஏ.க்கள் விடியவிடிய போராட்டம்
டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Aug 2022 8:04 AM ISTஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகி விட்டது என நிரூபிக்கப்படும்; கெஜ்ரிவால் பேச்சு
ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.விடம் விலை போகவில்லை என நிரூபிக்கும் முயற்சியாக டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
29 Aug 2022 9:02 AM ISTடெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு - இன்று கூடுகிறது
டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு கூட உள்ளது.
26 Aug 2022 7:56 AM IST