பயிர்க் கழிவுகளை எரித்தால் அவ்வளவுதான்.. அபராதத்தை இரு மடங்காக உயர்த்தியது மத்திய அரசு
இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கான அபராதம் ரூ.5,000-க்கு பதிலாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
7 Nov 2024 2:01 PM ISTதீபாவளிக்கு பிறகு காற்றின் தரம் மீண்டும் மோசம்: பா.ஜ.க.வை குற்றம்சாட்டும் டெல்லி மந்திரி
தீபாவளி பண்டிகையின்போது காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மீண்டும் மோசமான நிலையை எட்டியது.
13 Nov 2023 1:58 PM ISTமக்களுக்கு ஆறுதல் அளித்த மழை.. டெல்லியில் காற்று மாசு, புகை மூட்டம் சற்று தணிந்தது
அண்டை மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது வெளியாகும் புகை டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
10 Nov 2023 12:37 PM ISTடெல்லி காற்று மாசு விவகாரம்.. பஞ்சாப் அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 1:33 PM ISTதலைநகர் டெல்லியில் 3வது நாளாக கடுமையான காற்று மாசு
ஆரோக்கியமான மனிதர்களுக்கும்கூட இந்த காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
4 Nov 2023 12:27 PM IST