
டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம்: மக்கள் நிம்மதி பெருமூச்சு
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று காலை டெல்லி சாலைகளில் வாகனங்களின் ஓட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
26 Dec 2025 5:42 AM IST
2 நாள் தங்கினேன்; சுவாச தொற்று ஏற்பட்டு விட்டது: டெல்லி நிலைமை பற்றி மத்திய மந்திரி வருத்தம்
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில் நுட்பங்களை ஏற்க மக்கள் தயாராக இல்லை என மத்திய மந்திரி கட்காரி வருத்தம் தெரிவித்து பேசினார்.
25 Dec 2025 8:57 AM IST
23 ஆண்டுகளை கடந்தும்... தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் டெல்லி மெட்ரோவின் முதல் ரெயில்
டெல்லி மெட்ரோ ரெயிலில் 2014-ம் ஆண்டில் 6 பெட்டிகளாகவும், 2023-ம் ஆண்டில் 8 பெட்டிகளாகவும் உயர்த்தப்பட்டது.
25 Dec 2025 8:16 AM IST
டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புதிய மெட்ரோ வழித்தடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
24 Dec 2025 9:18 PM IST
டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்
போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.
23 Dec 2025 12:54 PM IST
டிச.26-ல் தலைமை செயலாளர்கள் 5-வது தேசிய மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு டிசம்பர் 26-28 வரை நடைபெற உள்ளது.
22 Dec 2025 5:37 PM IST
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்; விமான சேவை பாதிப்பு
டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலையிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளது
22 Dec 2025 2:38 PM IST
எஞ்சின் கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானத்தில் 335 பேர் பயணித்தனர்.
22 Dec 2025 12:09 PM IST
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்கள் அவதி
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.
21 Dec 2025 12:50 PM IST
டெல்லி முதல்-மந்திரியை கொல்ல சதி திட்டம்; 2 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு
டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடந்த வழக்கு தொடர்பாக டிஸ் ஹஜாரி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
20 Dec 2025 11:50 PM IST
லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லியில் கண் அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
20 Dec 2025 5:25 PM IST
டெல்லி விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி
இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
20 Dec 2025 3:43 PM IST




