கம்பம் அருகே  18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியில் தொய்வு

கம்பம் அருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியில் தொய்வு

கம்பம் அருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
19 July 2022 7:38 PM IST