
நாடாளுமன்ற தேர்தலின்போது பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்தும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
23 Jan 2024 6:14 PM
ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் - அதிபர் புதின்
டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார்.
28 March 2024 11:22 PM
பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. ஆட்சியில், சமூக விரோதிகளால் மட்டுமல்லாது, கால்நடைகளாலும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.
10 July 2024 4:53 AM
பாதுகாப்பு துறையில் 5,400 பேர் பணிநீக்கம்: டிரம்ப் ஆட்குறைப்பு முயற்சிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு
பாதுகாப்பு துறையில் 5 ஆயிரத்து 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
22 Feb 2025 7:36 PM
"பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர, இந்தி பாடம் நடத்த அல்ல" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
கோவா விமான நிலையத்தில் தமிழக பெண்ணிடம் இந்தி மொழி தொடர்பான மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Dec 2023 10:18 AM
பாதுகாப்பு வளையத்தை தாண்டி நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது - வைகோ
நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
13 Dec 2023 5:28 PM
முப்படைகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய தளவாடங்கள்
இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் புதிய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
19 Sept 2023 2:01 AM
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி நடந்தது.
17 Feb 2023 6:56 PM
உள்துறை மந்திரி அமித்ஷா பாதுகாப்பில் குளறுபடி: தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானாவில் உள்துறை மந்திரி அமித்ஷா பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
17 Sept 2022 10:55 PM