மான நஷ்ட வழக்கு - 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்க பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு நியூயார்க் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Jan 2024 10:14 AM ISTகே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
15 Dec 2023 4:11 PM ISTடோனி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை
மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2023 11:47 AM ISTஇ.பி.எஸ் - க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
28 Nov 2023 2:41 PM ISTகர்நாடகத்தின் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு தள்ளுபடி
கர்நாடகத்தின் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
16 Jun 2022 2:06 PM IST