வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட தாமரை பூ வடிவிலான அலங்காரம் அகற்றம்
வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க. புகார் அளித்தது.
18 April 2024 3:28 PM ISTகோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
22 Oct 2023 11:24 PM ISTமாரியம்மன் அலங்காரம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.
22 Oct 2023 12:42 AM ISTவீர லெட்சுமி அலங்காரத்தில் மரகதவல்லி தாயார்
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் உள்ள உற்சவர் மரகதவல்லி தாயார் வீர லெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
20 Oct 2023 12:53 AM ISTநவராத்திரி 5-ம் நாள் விழா: விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்
நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
20 Oct 2023 12:00 AM ISTசிறப்பு அலங்காரத்தில் வாலாம்பிகை அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Oct 2023 12:45 AM ISTசவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்
சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் அருள்பாலித்தார்.
17 Oct 2023 1:30 AM ISTஅலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.
1 Oct 2023 7:00 AM IST15 லட்சம் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் விநாயகர்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
19 Sept 2023 11:05 AM ISTகோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
23 July 2023 12:20 AM IST