டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி
டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
1 Jan 2025 5:55 PM ISTடிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
டிசம்பரில் தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2024 6:45 PM ISTஅடுத்தமாதம் 9-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.
25 Nov 2024 1:11 PM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு..!!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
9 Nov 2023 10:16 AM ISTநாடாளுமன்ற தேர்தல் டிசம்பரில் நடக்க வாய்ப்பு..!! மம்தா பானர்ஜி ஆரூடம்
நாடாளுமன்ற தேர்தலை மத்திய அரசு டிசம்பர் மாதமே நடத்தக்கூடும் எனவும், பிரசாரத்துக்காக அனைத்து ஹெலிகாப்டர்களும் பா.ஜனதா கட்சியால் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
29 Aug 2023 4:20 AM ISTபெங்களூரு மாநகராட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும்; மந்திரி ராமலிங்க ரெட்டி தகவல்
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், பா.ஜனதாவினர் வார்டு மறுவரையறை பணியை சரியாக செய்யாததால் தேர்தல் நடத்த தாமதம் ஆவதாகவும் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.
25 Jun 2023 3:32 AM ISTபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகாலை 2 மணி வரை அனுமதி
குடகில், டிசம்பர் 31-ந் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகாலை 2 மணி வரை அனுமதி கேட்டு ஓட்டல் உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Nov 2022 12:15 AM ISTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரம் தொடங்க உள்ளதாக தகவல்
இந்த ஆண்டு பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குளிர்கால கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Nov 2022 10:23 PM ISTடிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயருகிறது - ரிசர்வ் வங்கி நடவடிக்கை
டிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Nov 2022 2:46 AM ISTசென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் - டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு
விமான நிலையத்தின் விரிவாக்க முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 Sept 2022 3:55 PM IST