
மியான்மரில் தொடர் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்: பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளது.
1 April 2025 12:14 PM
ராகிங் கொடுமை: 2 ஆண்டுகளில் 51 மரணங்கள் பதிவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரிகளிலேயே அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டு உள்ளன என அறிக்கை தெரிவிக்கின்றது.
24 March 2025 4:44 PM
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்: ஆசிரியர்கள் பணிநீக்கம்
இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய மாணவிகள் 2 பேர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர்.
19 Feb 2025 6:10 PM
கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல: மத்திய குழு அறிக்கை
கேரளாவில் ஏற்பட்ட வெறிநாய்க்கடி மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று மத்திய குழு அறிக்கை சமர்பித்துள்ளது
18 Oct 2022 6:56 PM
இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம்
கடந்த ஆண்டு, இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. குடும்ப தலைவிகள் தற்கொலையிலும் முதலிடம் பெற்றுள்ளது.
30 Aug 2022 10:46 PM