கடற்படை கப்பலில் பணியில் இருந்த வீரர்   மின்சாரம் தாக்கி பலி

கடற்படை கப்பலில் பணியில் இருந்த வீரர் மின்சாரம் தாக்கி பலி

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் இந்திய கடற்படை கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியின்போது மின்சாரம் தாக்கி வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
17 Sept 2022 12:15 AM IST