சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 21 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
13 Dec 2024 7:40 PM ISTநடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை
மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
8 Dec 2024 10:56 AM ISTஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
நசிரியா மத்திய சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
25 April 2024 1:08 PM ISTவியட்நாமை அதிர வைத்த மோசடி வழக்கு.. கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்டு
தன் மீதான குற்றச்சாட்டுகளை தொழிலதிபர் லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.
11 April 2024 4:29 PM ISTஉத்தர பிரதேசம்: 10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை, கொள்ளை வழக்கு - 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
கொலை, கொள்ளை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனையும், நகைகளை வாங்கியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 7:39 PM ISTகேரளாவில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை
ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது.
30 Jan 2024 12:39 PM ISTமொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு என குற்றச்சாட்டு.. ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
2022 -ம் ஆண்டில், ஈரானுக்குள் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் ஒரு குழு அகற்றப்பட்டதாக ஈரான் கூறியது.
29 Jan 2024 4:22 PM ISTமுஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு
முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
11 Jan 2024 9:08 AM ISTஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2-வது மரண தண்டனை அறிவிப்பு
பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, இன்று மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2022 5:53 PM ISTஎகிப்து: மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை
எகிப்து நாட்டில் நண்பருடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2022 4:53 AM ISTமனநலம் பாதித்த சிறுமி கடத்தி பலாத்காரம் செய்து, கொலை... மரண தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டு, உடல் மற்றும் மன நலம் பாதித்த சிறுமியை ஏமாற்றி, கடத்தி, பலாத்காரம் செய்து, கொடூர கொலை செய்த நபரின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
24 Jun 2022 3:24 PM IST