உவரி அருகே  அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் சாவு  தம்பி மகன் வெறிச்செயல்

உவரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் சாவு தம்பி மகன் வெறிச்செயல்

உவரி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்
7 Jun 2022 2:00 AM IST