புவனகிரி அருகே  பலாப்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவு  பெற்றோருக்கு தீவிர சிகிச்சை

புவனகிரி அருகே பலாப்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவு பெற்றோருக்கு தீவிர சிகிச்சை

புவனகிரி அருகே பலாப்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழந்தான். அவனது பெற்றோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Jun 2022 10:30 PM IST