தீர்த்தம் எடுக்க வந்தபோது ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு

தீர்த்தம் எடுக்க வந்தபோது ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு

மொடக்குறிச்சி அருகே தீர்த்தம் எடுக்க வந்தபோது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
13 Jun 2022 2:18 AM IST