ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக வாலிபர் உயிரிழப்பு
ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் உயிரிழந்தார்.
18 Dec 2024 6:35 PM ISTகழிவு நீர் கலக்கவில்லை என்றால், அப்பகுதி குடிநீரை குடிக்க அமைச்சர் முன்வருவாரா..? அண்ணாமலை கேள்வி
பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Dec 2024 3:06 PM ISTகிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த மாணவி உயிரிழப்பு
கிரிக்கெட் விளையாடும் போது பந்து தலையில் விழுந்து காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
31 Oct 2024 3:03 PM ISTவிநாயகர் சதுர்த்தி விழாவில் குடிபோதையில் ஆட்டம் போட்ட நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை
விநாயகர் சதுர்த்தி விழாவில் குடிபோதையில் ஆட்டம் போட்ட நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டார்.
13 Sept 2024 6:44 AM ISTடீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்
ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 May 2024 1:01 PM ISTமகளுக்கு பாலியல் தொல்லை: எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் உயிரிழப்பு - காரணம் என்ன..?
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது பதிவான போக்சோ வழக்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
28 May 2024 4:32 AM IST7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - மின்கசிவே காரணம்?
டெல்லி ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகினர்.
27 May 2024 7:32 PM ISTவளர்ப்பு நாய் கடித்து தொழிலாளி சாவு - திருப்பூரில் பரபரப்பு
முனுசாமிக்கு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.
26 May 2024 7:49 PM ISTபூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி
பூங்காவில் மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
24 May 2024 6:54 AM ISTஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
23 May 2024 2:56 AM ISTஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: இரங்கல் தெரிவித்த அமெரிக்கா
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர், வெளியுறவு மந்திரி, அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
21 May 2024 4:27 AM ISTநடிகை பவித்ரா இறந்த சோகத்தில் தெலுங்கு நடிகர் தற்கொலை
தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2024 1:59 PM IST