'தசரா' பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் இவரா?
நானி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'தசரா'.
3 Dec 2024 9:18 AM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்: ஆலய சிறப்பும், பெயர் காரணமும்
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
24 Sept 2024 7:35 PM ISTகுலசை தசரா திருவிழா: கட்டுப்பாடுகள் விதிப்பு... குழுவினர் கோரிக்கை
இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
15 Sept 2024 2:58 PM ISTபிலிம்பேர் விருதுகள் 2024 விழாவில் நானி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
69வது பிலிம்பேர் விழாவில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசாரா' திரைப்படம் 6 விருதுகளை வென்றது.
5 Aug 2024 8:20 AM ISTமைசூருவில் விமான சாகச நிகழ்ச்சி
மைசூரு தசரா விமான சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. வானில் சாகசம் நிகழ்த்திய உலோக பறவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.
23 Oct 2023 2:15 AM ISTதசரா விழாவையொட்டி மைசூருவில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தசரா விழாவையொட்டி மைசூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
23 Oct 2023 2:07 AM ISTமைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் கிடையாது
தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
18 Oct 2023 3:22 AM ISTதசரா யானைகளுக்கு இறுதிக்கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி
மைசூருவில் தசரா யானைகளுக்கு 3-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.
18 Oct 2023 3:14 AM ISTஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலம்
தசரா விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்புசவாரி ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இந்த ஊர்வலத்தை மகாராணி பிரமோதா தேவி தொடங்கி வைத்தார்.
17 Oct 2023 2:55 AM ISTதசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
15 Oct 2023 12:15 AM IST'மைசூரு தசரா விழாவுக்கு அனைவரும் வாருங்கள்'; முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு
‘மைசூரு தசரா விழாவுக்கு அனைவரும் வாருங்கள்’ என முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
15 Oct 2023 12:15 AM ISTமைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு
மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முறைப்படி நேற்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.
12 Oct 2023 12:15 AM IST