ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடினால் நடவடிக்கை

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடினால் நடவடிக்கை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
4 Oct 2023 12:30 AM IST