
ஜான்வி கபூருடன் இணைந்து நடனமாடிய ரிஹானா - வைரலாகும் வீடியோ
ரிஹானா, ஜான்வியுடன் இணைந்து நடனமாடியது ஜான்வியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 March 2024 10:41 AM
பிரபுதேவாவின் 'காதலன்' பட பாடலுக்கு நடனமாடி அசத்திய 'பாகுபலி' பட டைரக்டர்
தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜமெளலி, பிரபுதேவாவின் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.
11 April 2024 9:45 AM
'ரசல் இந்தியில் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை' - அவிகா கோர்
இந்தியில் ரசல் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை என்று அவிகா கோர் கூறினார்.
15 May 2024 6:43 AM
ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள் கைது
ரெயில் நிலையத்தில் `மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு இளம்பெண்கள் நடனமாடினர்.
22 May 2024 1:51 AM
நடனமாட அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை
பெண்களை விபசாரத்தில் தள்ளும் கொடுமை நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
31 May 2024 5:23 AM
ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவி நடனம்; வைரலான வீடியோவுக்கு குவியும் விமர்சனங்கள்
ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவியின் நடனம் பற்றிய வீடியோ வைரலான நிலையில், இதனை புகழ்ந்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
30 Oct 2024 3:40 AM
விடாமுயற்சி படம் : அஜித்தின் பொறுப்புணர்வு குறித்து மனம் திறந்த கல்யாண் மாஸ்டர்
மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
31 Dec 2024 10:59 AM
நடிகை சரண்யாவுக்கு நடனம் சொல்லி தரும் தனுஷ்.. வைரலாகும் வீடியோ
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
22 Feb 2025 9:57 AM
நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி
யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.
29 Oct 2023 1:30 AM
ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்
தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
15 Oct 2023 8:49 PM
பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்
பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர்.
15 Oct 2023 6:30 PM
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடனமாடி அசத்திய அமலா
தமிழ் சினிமாவின் 1980 மற்றும் 90-களின் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அமலா. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும்...
5 Sept 2023 7:23 AM