எல்லீஸ்சத்திரம், தளவானூர்  அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்  குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
12 July 2022 10:31 PM IST