மானநஷ்ட ஈடு வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க கோர்ட்டு நோட்டீஸ்
பதில்மனு தாக்கல் செய்யும்படி பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
25 Jan 2024 7:53 PM ISTகர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் சாவு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
8 July 2023 12:15 AM ISTஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு முன்னாள் மனைவி ரூ.8 கோடி நஷ்டஈடு
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு முன்னாள் மனைவி ரூ.8 கோடி நஷ்டஈடாக வழங்கினார்.
23 Dec 2022 11:13 AM ISTசார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்
சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார்.
28 Oct 2022 9:01 AM IST