கம்பத்தில்  கனமழையால் வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் :  அறுவடை பணிகள் பாதிப்பு

கம்பத்தில் கனமழையால் வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் : அறுவடை பணிகள் பாதிப்பு

கம்பத்தில், கனமழையால் வயலில் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
16 Oct 2022 10:04 PM IST