வடக்கு ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

வடக்கு ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

நாட்டார்மங்கலம் வடக்கு ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு மதகுகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Sept 2022 12:17 AM IST