வைகை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்; 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து நேற்றிரவு முதல் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
17 Oct 2022 11:11 PM IST