அமராவதி அணையில் இருந்து  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீர் திறப்பு

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
14 Oct 2023 12:41 AM IST