முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க ஒரே வழி என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 Dec 2024 11:03 AM IST