டெல்டாவின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிய  கஜா புயல் துயர நினைவலைகள்

டெல்டாவின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிய 'கஜா புயல்' துயர நினைவலைகள்

கடந்த 2018-ம் ஆண்டு இதே நாள் (நவம்பர் 16) காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் உருக்குலைந்து சின்னாபின்னமாகி இருந்தன. ஒரு இரவில் வீசிய கோர காற்று ஒட்டுமொத்த டெல்டாவின் வாழ்வாதாரத்தையும் வாரி சுருட்டி சென்றது, இன்றளவும் டெல்டா மக்களின் மனதில் துயர நினைவலைகளாக வீசிக்கொண்டிருக்கிறது.
16 Nov 2022 1:41 AM IST