மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயல்: 73 பேர் பலி
மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயலில் சிக்கி 73 பேர் உயிரிழந்தனர்.
20 Dec 2024 2:57 AM ISTஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட 'சிடோ புயல்' - நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
‘சிடோ புயல்’ காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
19 Dec 2024 4:55 AM ISTமொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி; 34 பேர் பலி
மொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். 319 பேர் காயமடைந்து உள்ளனர்.
18 Dec 2024 8:13 AM ISTமயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்.. 1,000 பேர் பலி?
புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது என மயோட் நிர்வாகி கூறி உள்ளார்.
16 Dec 2024 3:03 PM ISTமயோட்டே தீவை தாக்கிய புயல்; 11 பேர் பலி
மயோட்டே தீவை தாக்கிய புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
15 Dec 2024 9:56 PM ISTவிழுப்புரம், திண்டிவனத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Dec 2024 1:10 PM ISTசென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்; போலீசார் தகவல்
புயல் கரையை கடந்தநிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.
1 Dec 2024 11:26 AM ISTமாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2024 12:34 AM ISTபுயல் எதிரொலி.. தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
29 Nov 2024 5:17 PM ISTஎந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்..? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நாளை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 4:07 PM ISTபுயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
29 Nov 2024 9:56 AM ISTசென்னை மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவைக் கூண்டு
கடல் சீற்றத்தால் கடலில் போடப்பட்டிருந்த மிதவைக் கூண்டு கரை ஒதுங்கி உள்ளது.
27 Nov 2024 1:23 PM IST