மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

மேற்குவங்காள கவர்னர் ஆனந்த போஸ், பாலியல் சீண்டல், துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 May 2024 10:46 PM IST