மணிப்பூரில் ஊரடங்கை மீறி போராட்டம்.. அரசு அலுவலகங்களை இழுத்துப் பூட்டினர்
மெய்தி சமூகத்தின் செல்வாக்குமிக்க அமைப்பான மணிப்பூர் ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
18 Nov 2024 9:09 PM ISTமணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் கொலை; பதற்றம்.... மந்திரிகள் வீடு மீது தாக்குதல்
6 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டக்காரர்கள் மந்திரிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
16 Nov 2024 6:30 PM ISTகொரோனா ஊரடங்கால்... நிலவின் வெப்பநிலை சரிவு; இந்திய விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்
கொரோனா ஊரடங்கால் 2020-ம் ஆண்டு நிலவில் அதிக குளிரான வெப்பநிலை நிலவியது என பதிவாகி உள்ளது.
6 Oct 2024 12:44 PM ISTதொடர் வன்முறை... மணிப்பூரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
மணிப்பூரில் டிரோன்கள் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
10 Sept 2024 4:33 PM ISTமணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு
மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
10 Sept 2024 2:50 PM ISTஉத்தரகாண்டில் பயங்கர வன்முறை: 4-பேர் பலி.. ஊரடங்கு அமல்
உத்தரகாண்டில் ஹல்ட்வானி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
9 Feb 2024 8:36 AM ISTமணிப்பூரில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு...!
மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது.
2 Jan 2024 2:56 PM ISTமணிப்பூரில் ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலம்
மணிப்பூரில் பள்ளி மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்றும் ஊர்வலமாக சென்றனர்.
29 Sept 2023 10:34 AM ISTஅரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு - ஊரடங்கு அமல்
அரியானாவில் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், நூ மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
2 Aug 2023 4:25 AM ISTஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கி சூட்டில் பலர் காயம்
ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிக்கிறது. அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர்.
16 Jun 2023 4:57 AM ISTமணிப்பூரில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு - ராணுவம் கண்காணிப்பு
மணிப்பூரில் கலவரத்தால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பி வருகிறார்கள். அங்கு ஊரடங்கு நீடிக்கிறது.
10 May 2023 2:58 AM ISTஊரடங்கு பிறப்பித்த வடகொரிய அதிபர்; கொரோனாவுக்கு அல்ல... துப்பாக்கி குண்டுகளை கண்டறிய..!!
எல்லையில் ராணுவ படை வாபசின்போது காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய அதிபர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
27 March 2023 5:27 PM IST