கீழ்ப்பாக்கத்தில்  கலாசார நிகழ்ச்சி நிறைவு: மருத்துவ கல்லூரி மாணவிகள் அசத்தல் நடனம்

கீழ்ப்பாக்கத்தில் கலாசார நிகழ்ச்சி நிறைவு: மருத்துவ கல்லூரி மாணவிகள் அசத்தல் நடனம்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 4 நாட்கள் நடந்த கலாசார நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் அசத்தல் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
14 Nov 2022 10:03 AM IST