கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
11 Nov 2024 7:00 AM ISTமின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் மூழ்கிய கியூபா
கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ் சேதமடைந்ததை அடுத்து, நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
20 Oct 2024 4:17 PM ISTவடகொரிய தூதரக அதிகாரி தென்கொரியாவில் தஞ்சம்
வடகொரிய தூதரக அதிகாரி ரி இல் கியூ தனது குடும்பத்துடன் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
17 July 2024 5:41 AM ISTசட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை
ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
16 Sept 2023 2:50 AM ISTரஷியாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக்கொள்ளும் கியூபா
ரஷியாவின் மிர் கட்டண முறையை கியூபாவும் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Jun 2023 3:53 AM ISTகியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஈரான் அதிபர்
கியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் ஈரான் அதிபர் மற்றும் கியூபா அதிபர் கையெழுத்திட்டனர்.
18 Jun 2023 1:42 AM ISTகியூபாவில் சீன உளவு நிலையம் 4 ஆண்டுகளாக இயங்குகிறது - அமெரிக்கா உறுதி
கியூபாவில் சீனாவின் உளவு நிலையம் 2019-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருவதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
12 Jun 2023 3:50 AM ISTகியூபாவில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ
காட்டுதீயால் இதுவரை சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
25 Feb 2023 9:51 PM ISTமின் உற்பத்தியில் பாதிப்பு: இருளில் மூழ்கியது கியூபா..!!
நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கியூபாவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியது.
20 Feb 2023 4:09 AM ISTகியூபா சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டி பிறந்த தினம் - கோலாகலமாக கொண்டாடிய மக்கள்
கியூபாவின் மக்களால் இன்று வரை ஜோஷ் மார்ட்டி ஒரு தேசிய நாயகனாக கொண்டாட்டப்பட்டு வருகிறார்.
29 Jan 2023 7:23 PM ISTகியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்கக் கோரிய தீர்மானம் - ஐ.நா. சபை ஏற்பு
வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது.
10 Nov 2022 2:38 AM ISTகியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கை - ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகள் கண்டனம்
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
9 Nov 2022 12:47 AM IST