டிரம்ப் நிர்வாகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது.
12 Nov 2024 2:48 PM ISTகிரிப்டோகரன்சியில் முதலீடு ஆசை காட்டி தொழில் அதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி
புகார் தொடர்பாக போலீசார் 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 2:11 AM ISTகுஜராத்தில் ரூ.7.70 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி
குஜராத்தில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை சி.பி.ஐ. அதிரடி பறிமுதல் செய்தது.
22 Oct 2023 3:59 AM ISTகிரிப்டோகரன்சியை வாங்க திட்டமிட்டுள்ள பெராரி நிறுவனம்
அமெரிக்காவில் கார்களை விற்பதற்கு கிரிப்டோகரன்சியை வாங்க பெராரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
16 Oct 2023 4:45 AM ISTகிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து தொழில் அதிபரிடம் ரூ.3½ கோடி மோசடி
கிரிப்டோ கரன்சியில் ரூ.3½ கோடி முதலீடு செய்ய வைத்து சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கொல்கத்தா பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 12:25 PM ISTகிரிப்டோகரன்சி - எதிர்காலத்தின் பணம்
அரசாங்கம் மற்றும் வங்கிகளின் தலையீடு இல்லாத பணமே கிரிப்டோகரன்சிகள் ஆகும். இவை பரவலாக்கபட்ட பணம் எனப்படுகிறது.
30 May 2023 7:47 PM ISTகிரிப்டோகரன்சி குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பரபரப்பு தகவல்
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
26 Feb 2023 2:26 PM ISTஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
ஜி20 நாடுகள் கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேசப்பட்டதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 3:23 AM ISTடெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 6-வது நாளாக இணைய சேவை முடக்கம்: ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 6-வது நாளாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
28 Nov 2022 11:09 PM IST