தொடரும் வன்முறை.. மணிப்பூருக்கு மேலும் 50 கம்பெனி மத்திய படை வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு
சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
18 Nov 2024 4:48 PM ISTடெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்
சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2024 6:22 AM ISTடெல்லி: சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - பரபரப்பு
தலைநகர் டெல்லியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 Oct 2024 11:37 AM ISTஜம்மு காஷ்மீர்: பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 12 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்
பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததில் 12சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.
17 Oct 2024 4:10 PM ISTதவறுதலாக வெடித்த கையெறி குண்டு; தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
19 April 2024 5:58 PM ISTசத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலி
சத்தீஷ்கரில் நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலியானார்.
1 Feb 2024 10:56 AM ISTசத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
30 Jan 2024 7:19 PM ISTகாஷ்மீரில் பணிக்கு இடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீசார் மெழுகுவர்த்தி ஏந்தியும், சில சிறிய பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
12 Nov 2023 12:19 AM ISTசத்தீஷ்கார்: நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப். வீரர் காயம்
சி.ஆர்.பி.எப். வீரர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.
7 Nov 2023 10:14 AM ISTமணிப்பூர் மந்திரி வீடு மீது கையெறி குண்டு வீச்சு
மணிப்பூர் மந்திரி வீடு நோக்கி கையெறி குண்டு வீசப்பட்டது. இதில், போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
9 Oct 2023 12:31 AM ISTசி.ஆர்.பி.எப். வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
9 Oct 2023 12:00 AM ISTலாத்தூரில் வாகனம் மோதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பலி
லாத்தூரில் வாகனம் மோதிய விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பலியானார்
7 Oct 2023 1:00 AM IST