டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதல்-அமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு
தொடர்மழையால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
17 Nov 2023 7:17 AM ISTபயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பயிரை சேதப்படுத்தியதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2023 12:04 AM ISTடெல்டாவில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு
டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது.
8 Feb 2023 5:59 AM ISTமழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்
தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 2:45 PM ISTசித்ரதுர்கா மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்களை 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
சித்ரதுர்கா மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்த விவரங்களை வருகிற 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் கவிதா மன்னிக்கேரி உத்தரவிட்டார்.
17 Oct 2022 12:15 AM IST