சுயம் என்று ஏதுமில்லை...எல்லாம் கூட்டியக்கம்... இசையமைப்பாளரை விமர்சிக்கும் வைரமுத்து?

'சுயம் என்று ஏதுமில்லை...எல்லாம் கூட்டியக்கம்'... இசையமைப்பாளரை விமர்சிக்கும் வைரமுத்து?

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை...எல்லாம் கூட்டு இயக்கம் ..’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
25 April 2024 2:24 PM IST