
நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 95 பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
16 March 2025 7:41 AM
ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் வெட்டிக்கொலை; தொழிலாளி வெறிச்செயல்
குடும்ப தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19 Feb 2025 3:44 AM
கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
23 Sept 2023 5:04 PM
உக்ரைன்: கிரீமியாவின் பாலம் இடிந்து இருவர் பலியான சம்பவம் - பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் கிரீமியாவின் பாலம் இடிந்து விழுந்து இருவர் பலியாகினர். மேலும் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
17 July 2023 10:55 PM
கிரீமியா பகுதிக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்
ரஷியா தன்னுடன் இணைத்து கொண்ட கிரீமியா தீபகற்ப பகுதிக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
19 March 2023 1:04 AM
கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல்: தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தியது ரஷியா
கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல் எதிரொலியாக, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷியா நிறுத்தி உள்ளது.
30 Oct 2022 8:57 PM
பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷியா-கிரிமியா இடையே படகு போக்குவரத்து தொடக்கம்
கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷியாவிற்கும் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
13 Oct 2022 2:16 PM
ரஷியா-கிரீமியா இணைப்பு பாலத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் கைது
ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேக நபர்கள் 8 பேரை ரஷியா கைது செய்து உள்ளது.
12 Oct 2022 8:25 AM
வெடித்து சிதறிய பாலத்தால்,. ரஷியா - கிரிமியா இடையே போக்குவரத்து பாதிப்பு
கிரிமியா பாலம் தகர்க்கப்பட்டதால், அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
10 Oct 2022 5:29 PM
கிரீமியா பாலத்தில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு
ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலம் குண்டுவெடிப்பில் பலத்த சேதம் அடைந்த நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
9 Oct 2022 1:14 AM
ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் குண்டுவெடிப்பில் பலத்த சேதம்
ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் குண்டுவெடிப்பில் பலத்த சேதம் அடைந்து உள்ளது.
8 Oct 2022 9:31 AM