விராட், ரோகித்தின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் இவர்கள்தான்... - தினேஷ் கார்த்திக்

'விராட், ரோகித்தின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் இவர்கள்தான்...' - தினேஷ் கார்த்திக்

ஹர்திக் பாண்ட்யா வேடத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி ரன்வீர் சிங்தான் நடிப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
19 Jun 2024 12:15 PM GMT