ரூ. 70 ஆயிரம் கோடி சொத்து: இந்தியாவை சேர்ந்த உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு
இவர் முதல் தர கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடியுள்ள இவர் 9 போட்டிகளில் 414 ரன்கள் அடித்துள்ளார்.
3 Dec 2024 4:10 PM ISTஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 10:59 PM ISTஇந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது
29 Nov 2024 8:05 AM ISTடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய ஜெய்ஸ்வால்
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார்.
27 Nov 2024 3:19 PM ISTபாகிஸ்தானில் கலவரம்: சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து சொந்த நாடு திரும்பும் 'இலங்கை ஏ' வீரர்கள்
பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து ‘இலங்கை ஏ’ வீரர்கள் சொந்த நாடு திரும்ப உள்ளனர்.
26 Nov 2024 9:48 PM ISTசாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா? - ஐசிசி அவசர ஆலோசனை
சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து ஐசிசி அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
26 Nov 2024 6:51 PM ISTவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 269/9
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.
25 Nov 2024 3:26 AM ISTகூச்பெஹார் டிராபி; இரட்டை சதமடித்து அசத்திய சேவாக்கின் மகன்
மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) ஷில்லாங்கில் நடந்து வருகிறது.
22 Nov 2024 8:29 AM ISTபார்வையற்றோருக்கான உலகக் கோப்பை; இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுப்பு
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
20 Nov 2024 11:09 AM ISTபாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரா...? - கிரிக்கெட் வாரியம் விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
18 Nov 2024 12:41 PM ISTபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்..? - வெளியான தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
18 Nov 2024 8:28 AM IST2வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி
2வது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது
16 Nov 2024 5:33 PM IST